புதிய நாள்,
புதிய ஊர், புதுமையான மனிதர்களை பார்த்தவாறு ஒவ்வொரு நாளும் பயணித்து கொண்டே இருக்கிறேன். அப்படி பயணிப்பதில் பல சுவாரசியமானவற்றை பார்க்கிறேன். அப்படி நான் இரசித்த, கற்ற பல தகவல்களை இந்த வலைப்பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். வாருங்கள் என்னோடு பயணிக்க.......